மேலும் செய்திகள்
விபத்தில் காயம்
31-Oct-2024
வடமதுரை: அய்யலுார் தீத்தாக்கிழவனுாரை சேர்ந்தவர் விஜய் 23 . டிராக்டர் வைத்து உழவு தொழில் செய்கிறார் . நேற்று முன்தினம் இரவு எத்தலப்ப நாயக்கனுாூர் பிரிவு அருகே டிராக்டரை நிறுத்தி சென்ற நிலையில் அதிலிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பு பேட்டரி திருடு போனது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Oct-2024