உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வர்த்தகர் சங்க கூட்டம்

வர்த்தகர் சங்க கூட்டம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் நகர ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் நல சங்கம் பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்கத் தலைவர் பி.கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயல் தலைவர் கே.வஞ்சிமுத்து வரவேற்றார். செயலாளர் டி. தணிகாசலம், பொருளாளர் எச்.முகமதுமீரான், செய்தி தொடர்பாளர் எஸ்.பழனிக்குமார் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் திருமலைசாமி, காந்தி மார்க்கெட் சங்கத் தலைவர் தங்கவேல், செயலாளர் ராசியப்பன், முன்னாள் ஆசிரியர்கள் பூரணச்சந்திரன், தங்கவேல் குத்து விளக்கேற்றினர். கவுரவத் தலைவர் குப்புசாமி, கவுரவ ஆலோசகர் பஷீர்அகமது, இணைச் செயலாளர்கள் வெங்கடாஜலபதி, பரமானந்தம், ஞானசேகரன், குழந்தைவேல், சிவராமன், ராஜாமுகமது, ஜான்ஸ்லின், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், அருண்குமார், ராஜேந்தர்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை