மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கூட்டம்
24-Nov-2024
திண்டுக்கல் : நி.பஞ்சம்பட்டியில் பசுமை பள்ளித்திட்டத்தின் கீழ் குப்பையிலிருந்து பொக்கிஷம் எனும் நிகழ்ச்சி நடந்தது. கலை ஆசிரியர் சண்முகமலர் பயிற்சியளித்தார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஜெயந்தி,ரேணுகா பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். அந்தோணி சுரேஷ் தாஸ் நன்றி கூறினார். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.
24-Nov-2024