உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில் கொத்தப்புள்ளி கிராம மின்மயான வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. மதர் தெரசா லயன்ஸ் மண்டலத் தலைவர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், சங்க நிர்வாகிகள் அருண்குமார், கணேசன், வேல்ராஜ், ரமேஷ்பாபு, சித்தாண்டி பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் காமராஜ், பொருளாளர் அருணாச்சலம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ