மேலும் செய்திகள்
ஊராட்சி தலைவரை கண்டித்து தர்ணா
15-Nov-2025
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சி பிச்சம்பட்டியில் சாலை வசதி,குடிநீர் வசதி , அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக சட்டத்திற்கு புறம்பாக மணல் திருட்டு நடப்பதை கண்டித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் செங்குறிச்சி ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சந்தோஷ்குமார் , நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
15-Nov-2025