இருவர் கைது
பழநி,: பழநி பழைய தாராபுரம் ரோடு பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த காமராஜ் நகரை சேர்ந்த சவுந்தரராஜன் 53, திண்டுக்கல் ரோடு பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்த முருகானந்தம் 44, ஆகியோரை பழநி டவுன் போலீசார் கைது செய்தனர்.