உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா பறிமுதல் இருவர் கைது

கஞ்சா பறிமுதல் இருவர் கைது

பழநி: பழநி நகராட்சி பள்ளி அருகே ரோந்து சென்ற நகர போலீசார் அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி 21, ரிஷி 20, என்பதும் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை