மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 5 பேர் கைது 5.8 கிலோ பறிமுதல்
10-Apr-2025
நெய்க்காரப்பட்டி: 250 கிராம் கஞ்சா வைத்திருந்த பாலாறு பொருந்தலாறு அணை பகுதியை சேர்ந்த பால்பாண்டி 23, அடிவாரத்தை சேர்ந்த பார்த்தசாரதி 21 ஆகியோரை புளியமரத்து செட் பகுதியில் கைது செய்த பழநி தாலுகா போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
10-Apr-2025