உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளியை வெட்டிய இருவர் கைது

தொழிலாளியை வெட்டிய இருவர் கைது

சாணார்பட்டி : அஞ்சுகுழிபட்டி காவேரி செட்டிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 29. டூவீலரில் ஆவிளிபட்டி களத்துப்பட்டி அங்கன்வாடி மையம் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த இருவர் மணிகண்டனை அரிவாளால் வெட்டினார். விசாரணையில் ஆவிளிபட்டி களத்துப்பட்டியை சேர்ந்த ஸ்ரீ ராம் 21, குமார் 24, வெட்டியது தெரிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை