உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் விபத்தில் இருவர் படுகாயம்

டூவீலர் விபத்தில் இருவர் படுகாயம்

வடமதுரை, செப்.30- காணப்பாடியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் பிரபாகரன் 33. கம்பிளியம்பட்டி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 26. இவர்கள் தனித்தனி டூவீலர்களில் சென்றபோது வடமதுரை ரோட்டில் காணப்பாடி கே.புதுப்பட்டி அருகே நேர் எதிரே மோதிக் கொண்டன. விபத்தில் இருவரும் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை