உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இருவர் துாக்கிட்டு தற்கொலை

 இருவர் துாக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: ம.மு.கோவிலுார் சக்கியம்பட்டியை சேர்ந்தவர் டிரைவர் திருப்பதி 49, வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவர் விரக்தியில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே எம்.ஜி.ஆர்., சிலை பின்புறம் வைத்திருந்த பிளக்ஸ் பேனருடன் இணைக்கப்பட்டிருந்த கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர். பழநி: பழநி காமராஜர் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கநாதன் 55, இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். பழனி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி