உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளத்தில் கவிழ்ந்த டூவீலர்

பள்ளத்தில் கவிழ்ந்த டூவீலர்

நத்தம் : -நத்தம்- செட்டியார்குளத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் 39. டூவீலரில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் 27, உடன் கொட்டாம்பட்டி சென்றார். மெய்யம்பட்டி பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. வெங்கடேஷ்,கார்த்திக் காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை