உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாரி மீது மோதிய வேன்

லாரி மீது மோதிய வேன்

வேடசந்துார் : துாத்துக்குடியிலிருந்து கரூரை சேர்ந்த சந்திரசேகர் ஒட்டி வந்த லாரி வேடசந்துார் காக்கா தோப்பூர் பிரிவு அருகே வந்த போது கரூரிலிருந்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சந்தோஷ் 25, ஒட்டி வந்த வேன் லாரியின் பின்பகுதியில் மோதியது. வேன் டிரைவர் சந்தோஷ் காயமடைந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கிய இவரை வேடசந்துார் தீயணைப்பு துறையினர் மீட்டனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி