மேலும் செய்திகள்
பழநியில் பக்தர்கள் கூட்டம்
26-May-2025
சத்திரப்பட்டி: பழநி முருகன் கோயிலுக்கு மதுரை அண்ணாநகரை சேர்ந்த20 பக்தர்கள் வேனில் வந்தனர். தரிசனம் முடிந்து திரும்பி செல்லும் போது சத்திரப்பட்டி அருகே டயர் வெடித்து கவிழ்ந்தது. மதுரையைச் சேர்ந்த இந்திராணி 55, சதீஷ் 30, ராமாத்தாள் 80, காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
26-May-2025