மேலும் செய்திகள்
நத்தம் ரோட்டில் எரிந்த டூவீலர்
21-Mar-2025
நத்தம்,: நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் வேட்டைகாரன் சுவாமி கோயில் திருவிழா நடந்தது. சேர்வீட்டிலிருந்து மேளதாளம் முழங்க சுவாமி,குதிரை, மதலை சிலைகள்வந்துநத்தம் அவுட்டர் பகுதியில் கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக வேட்டைக்காரன் சுவாமி நகர்வலமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
21-Mar-2025