உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கிராம மக்கள் முற்றுகை

 கிராம மக்கள் முற்றுகை

வத்தலக்குண்டு: மேலகோயில்பட்டியில் இடத்தை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். மேலகோயில்பட்டியில் சர்ச் உள்ளது. இது அமைந்திருக்கும் இடம் சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகசுந்தரம் தலைமையிலான அலுவலர்கள் இடத்தை ஆய்வு செய்ய வந்தனர். அவர்கள் அனுமதியின்றி போட்டோ எடுப்பதாக கருதி கிராம மக்கள் முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டு போலீசார் பேச்சு நடத்தி அலுவலர்களை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை