உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வ.உ.சி., அறக்கட்டளை துவக்கம்

வ.உ.சி., அறக்கட்டளை துவக்கம்

சின்னாளபட்டி:காந்திகிராம பல்கலையில் தமிழ் துறையின் தமிழ்நாடு வ.உ.சி., ஆய்வு வட்ட சார்பில் விடுதலைப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா நினைவு அறக்கட்டளை துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.பல்கலை பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன், அறக்கட்டளைக்கான நிதியாக 3 லட்சம்ரூபாயை பெற்றுக் கொண்டார். வ.உ.சி., ஆய்வு வட்ட தமிழ்நாடு அமைப்பின் தலைவர் ரங்கையா முருகன், செயலாளர் அறிவழகன் துவக்கி வைத்தனர்.பேராசிரியர்கள் ஆனந்தகுமார், ஹாஜி மொகல் சலீம் பைக், மீனாட்சி, பூண்டி விஜயராமலிங்கம், வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை