உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வாக்காளர் பணி ஆய்வு

 வாக்காளர் பணி ஆய்வு

நத்தம்: நத்தம் சுற்றுப் பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் , பணித்தள பொறுப்பாளர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் படிவங்கள் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் வாக்காளர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அவற்றை இணைய தளத்தில் ஏற்றும் பணிகளும் நடந்து வருகிறது. நத்தம் அருகே துவராபதி, குட்டுப்பட்டி, மணக்காட்டூர், செந்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளில் நடக்கும் பணிகளை தாசில்தார் ஆறுமுகம் ஆய்வு செய்தார். மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை