காத்திருப்பு அறை திறப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.24 லட்சம் செலவில் ஆண்கள், பெண்களுக்கான காத்திருப்பு அறை சத்திதானந்தம் எம்.பி., நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டது. இதை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். சச்சிதானந்தம் எம்.பி., செந்தில்குமார் எம்.எல்.ஏ., மருத்துக்கல்லுாரி டீன் (பொறுப்பு) வீரமணி டாக்டர்கள் சுரேஷ்பாபு, புவனேஸ்வரி, செந்தில்குமார் கலந்துகொண்டனர்.