உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்

பழநி: அரசாணையின்படி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க கோரி, பழநி பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் மூட்டா, ஏ.யூ.டி., சார்பில் பேராசிரியர்கள் மூட்டா கிளைச்செயலாளர் பாலமுருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர்கள் மணிகண்டன், சிபு, கணேசன், கங்காதரன், உமையவள்ளி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ