உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல்:நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சி, நீட் எதிர்ப்பாளர்கள் சார்பில் திண்டுக்கல் இ.கம்யூ., அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கி வைத்து பங்கேற்றார். முன்னதாக நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி