உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீணாகும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள்; அசட்டையில் அரசு துறை

வீணாகும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள்; அசட்டையில் அரசு துறை

திண்டுக்கல் மாவட்டத்தில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள் பல சேதத்துடன் காணப்படுகிறது. சில கட்டடங்கள் செயல்பாடின்றி சமூக விரோதிகளின் புகலிடமாக காட்சியளிக்கிறது. பயன்பாட்டில் உள்ள சேதமான கட்டடங்களோ எப்போதும் இடியும் நிலையில் உள்ளது. இங்கு பணியாற்றுவோர், பல்வேறு தேவைக்காக செல்லும் அப்பாவி மக்களும் ஒரு வித பீதியில் சென்று வருகின்றனர். இதுபோன்ற கட்டடங்களை கண்டறிந்து சீரமைப்பதோடு, பயன்பாடின்றி உள்ள கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை