உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர் பந்தல் திறப்பு

நீர் பந்தல் திறப்பு

வடமதுரை: தென்னம்பட்டியில் வடமதுரை மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தலை ஒன்றிய செயலாளர் சுப்பையன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ரவிசங்கர், சொக்கலிங்கம், இளங்கோ, சுப்புராமன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகிகள் முனியப்பன், சுப்பையா, ஆனந்திஅறிவுகண்ணன், செந்தில்முருகன், அன்பழகன், முத்துக்குமார், ராமசாமி, பிரகாஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ