உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் வீணாகும் குடிநீர்

கொடையில் வீணாகும் குடிநீர்

கொடைக்கானல்; கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ள நிலையில் இதற்கு மனோரத்தினம் சோலை அணை , கீழ் குண்டாறு மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில் ஆங்காங்கே பைப் லைன்கள் உடைந்து நாள்தோறும் குடிநீர் வீணாகச் செல்லும் அவலம் உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. நகராட்சி சேதமடைந்த பைப் லைன்களை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி