வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சிலை கடத்தலை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று ஓய்வு பெற்ற பிறகும் சிலை கடத்தரவனுங்க கூட கூட்டு சேர்ந்து கொள்ளையில் ஒரு ஷேர் வாங்கிக்கிட்டிருந்ததைக் கண்டு பிடித்து வழக்கு போட்டதும், குய்யோ முறையோ ன்னு வாயிலும் வயிற்றிலும் அடிச்சுக்கிட்டு, நெத்தில பட்ட போட்டுக்கிட்டு முன் ஜாமீன் வாங்கின யோக்கியன் இவரு தான். 23 ஆம் புலிகேசி மீசை இவரைப் பார்த்து தான் டிசைன் பண்ணினார்கள். இந்து கோவில் என்ன கட்சியா அல்லது ஏதாவது கம்பெனி யா? கோவிலுக்கு எதிராக யாரு என்னய்யா செய்யப் போறாங்க???
தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இந்து அமைப்புக்கள் சிறப்பாகவும் தீவிரமாகவும் செயல்படுகின்றன. முன்னாள் ஐ ஜி இதனை தீவிரமாக எடுத்து மற்ற மாநிலங்கள் அமைப்புகளின் உதவியுடன் இந்து வெறுப்பு, கோயில் இடுப்பு, இந்து கோயில்கள். உடமைமைகள் பாதுகாப்பு இவற்றை சட்டப்படி கடுமையாக எதிர்க்க வேண்டும்.
உங்க மத பற்றை கண்டு புல்லரிக்குது அதே சமயம் உங்கமேல போட பட்ட வழக்குகள் ஏன் எதுக்கு என்று சொல்ல முடியமா ? முடியாது அங்கே தான் சாயம் உள்ளது புரிந்தவன் பிஸ்தா
உன்னப்போல உலகத்துல இன்னொரு பிஸ்தா உண்டா சம்பத்து ????
ஏன் இந்த உதரல்