உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துணை முதல்வருக்கு வரவேற்பு

துணை முதல்வருக்கு வரவேற்பு

வடமதுரை : திண்டுக்கல், வேடசந்துார் பகுதியில் பல்வேறு அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி திருச்சியில் இருந்து காரில் நேற்று மதியம் வந்தார். மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டியில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி,துணை மேயர் ராஜப்பா , முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் வீரா சாமிநாதன், சுப்பையன், பாண்டி, கவிதா, சீனிவாசன், ராஜலிங்கம், நகர தலைவர்கள் கணேசன், கருப்பன், கார்த்திகேயன், செந்தில்குமார், கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை