மேலும் செய்திகள்
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை கூட்டம்
21-Jun-2025
கொடைக்கானல் : கொடைக்கானல் பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டுயானை நடமாட்டத்தால் விவசாய நிலங்கள் பாதித்தன. சில தினங்களாக மலைவாழை, குடியிருப்பு காய்கறி பந்தல் ஆகியவற்றை யானைகள் சேதப்படுத்தின. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் வாழ்வாதரம் பாதித்துள்ளது. வனத்துறை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். யானைகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21-Jun-2025