உள்ளூர் செய்திகள்

வன உயிரின விழா

கொடைக்கானல்: வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் கொடைக்கானலில் மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமையில் ரேஞ்சர் பழனி குமார், வனவர்கள் மதியழகன்,ஜெயச்சந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் ,பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ