உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

சாணார்பட்டி: வடகாட்டுபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர்கூலித்தொழிலாளி கெஜராஜ் 62. வடகாட்டுபட்டி ரோட்டில் நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., வேலுச்சாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை