உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

பழநி : பழநியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதுரை வீரன் 45. இவர் குடி போதைக்கு அடிமையானவர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார். இது குறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி