உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உலக சுகாதார தின விழா

உலக சுகாதார தின விழா

நத்தம்,: நத்தம் என்.பி.ஆர்., நர்சிங் கல்லுாரி ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி கலந்து கொண்டார். மகப்பேறு மருத்துவர் டாக்டர் தேவகி ராஜீவ் பேசினார். மாணவி ஹிருதயா ஜேக்கப் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி