மேலும் செய்திகள்
பைக் திருடிய வாலிபர் கைது
01-Dec-2024
திண்டுக்கல் : சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் 28. திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை டிச.10ல் சீர்காழிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் சீர்காழி சென்று அரவிந்தை பொக்சோ சட்டத்தில் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்தனர்.
01-Dec-2024