மேலும் செய்திகள்
யுவா பப்ளிக் பள்ளியில் கலை கலாசார கண்காட்சி
11-Mar-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் 30. பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறால் நேற்று இரவு ம.மூ., கோவிலுார் பிரிவு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை தாலுகா போலீசார் தேடுகின்றனர்.
11-Mar-2025