உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காஸ் விலை உயர்வைதிரும்ப பெற கோரிக்கை சென்னிமலை:வீட்டு உபயோக காஸ் சிலிண்

காஸ் விலை உயர்வைதிரும்ப பெற கோரிக்கை சென்னிமலை:வீட்டு உபயோக காஸ் சிலிண்

காஸ் விலை உயர்வைதிரும்ப பெற கோரிக்கைசென்னிமலை:வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற, தமிழக வெற்றி கழகத்தினர், கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னிமலை செயலாளர் அருண்குமார் கூறுகையில், ''சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டது, ஏழை குடும்ப பெண்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்'' என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை