உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருமணமான மகள் மாயம்; தாய் புகார்

திருமணமான மகள் மாயம்; தாய் புகார்

திருமணமான மகள் மாயம்; தாய் புகார்பவானி, :சித்தோடு அருகே தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த கண்ணன் மனைவி பிரியதர்ஷினி, 24; மாமரத்துபாளையத்தில் சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை கடையிலிருந்த பிரியதர்ஷினியை காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் வசந்தி கொடுத்த புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர். பிரியதர்ஷினிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை