உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீரக்குமாரசாமி கோவில் விழாதற்காலிக கடைகள் ஏலம்

வீரக்குமாரசாமி கோவில் விழாதற்காலிக கடைகள் ஏலம்

வீரக்குமாரசாமி கோவில் விழாதற்காலிக கடைகள் ஏலம்காங்கேயம்:வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மகா சிவராத்திரி தேர்த் திருவிழா வரும், 26ம் தேதி முதல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள், 14 நாட்களுக்கு செயல்படும். இக்கடைகளுக்கான ஏலம் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெள்ளகோவில் கார்த்திக் என்பவர், 4.79 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ