உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் பிளக்ஸ் பேனர் ஆக்கிரமிப்பு

கோபியில் பிளக்ஸ் பேனர் ஆக்கிரமிப்பு

கோபியில் பிளக்ஸ் பேனர் ஆக்கிரமிப்புகோபி, :கோபியில் பஸ் ஸ்டாண்டின் காம்பவுன்ட் சுவரில், தனியார் நிறுவனம், அரசியல் கட்சியினர், பிரபல கடைகள் மற்றும் கோவில் திருவிழாவை ஒட்டியும், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, பிளக்ஸ் பேனர் வைப்பது அதிகரித்து விட்டது. அதேபோல் பஸ் ஸ்டாண்டை கடந்து, கீரிப்பள்ள ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பால தடுப்புச்சுவரிலும் பிளக்ஸ் பேனர் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் கவனச்சிதறலால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடக்கும் முன் பிளக்ஸ் பேனர்களை அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை