உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை திருமணம்வாலிபர் மீது போக்சோ

குழந்தை திருமணம்வாலிபர் மீது போக்சோ

குழந்தை திருமணம்வாலிபர் மீது போக்சோ கோபி:கோபி அருகே புதுகொத்துக்காட்டை சேர்ந்தவர் கார்த்திக், 25; இவர், 17 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். சத்தி யூனியன் பெண் ஊர் நல அலுவலர் புகாரின்படி, கார்த்திக் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, கோபி அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !