உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்தி திணிப்பை கண்டித்துஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பை கண்டித்துஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பை கண்டித்துஈரோட்டில் ஆர்ப்பாட்டம்ஈரோடு:தி.மு.க., கூட்டணிகளின் மாணவரணி இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இந்தி திணிப்பை கண்டித்து, ஈரோடு, காந்திஜி சாலை, ஜவான் பவன் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநகர செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாநகர் மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் வரவேற்றார். ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார் பேசினார். மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், பகுதி செயலர்கள் ராமசந்திரன், சந்துரு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை