மேலும் செய்திகள்
வாய்க்காலில் மிதந்தஆண் உடல் மீட்பு
14-Feb-2025
அரசு மருத்துவமனையில் ஆண் சடலம் மீட்பு
18-Feb-2025
வாய்க்காலில் மிதந்தவாலிபர் உடல் மீட்புகோபி:கோபி அருகே கூடக்கரை கீழ்பவானி வாய்க்காலில், 20 வயது மதிக்கத்தக்க, ஆண் உடல் மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் கோவையை சேர்ந்த ஹாருன் சேட், 17, என தெரிய வந்தது. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கின்றனர்.
14-Feb-2025
18-Feb-2025