உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளிமழலையர் பட்டமளிப்பு விழா

ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளிமழலையர் பட்டமளிப்பு விழா

ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளிமழலையர் பட்டமளிப்பு விழா சென்னிமலை:--சென்னிமலையை அடுத்த உலகபுரம் ஸ்ரீஜெய் விகாஸ் சி.பி.எஸ்.இ., பப்ளிக் பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் ரேவதி, இயக்குனர் நந்தினி சதிஷ்குமார், குழந்தைகளுக்கு பட்டம், சான்றிதழ் மற்றும் விருது வழங்கினர். விழாவில் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை