நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில், சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் முறை பிரிவுக்கு, தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து, உதவியாளர்-கிளார்க், பியூன் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. மாவட்ட நீதிமன்ற இணையதளதமான https://erode.dcourts.gov.inல் விண்ணப்பம் உள்ளிட்ட விபரம் உள்ளது.