உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்கணவன் புகார்

மனைவி மாயம்கணவன் புகார்

மனைவி மாயம்கணவன் புகார்ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், சிவா வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 28; சைசிங் மில் ஊழியர். இவரின் மனைவி பரிமளா, 21; குழந்தைகள் இல்லை. பரிமளா பேன்சி ஸ்டோர் தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில், பரிமளா மாயமாகி விட்டார். அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார், பரிமளாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !