உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி அருகே தீ விபத்து

பள்ளி அருகே தீ விபத்து

பள்ளி அருகே தீ விபத்துதாராபுரம், :தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில், வணிக நிறுவனங்களுக்கு பின்புறம், தனியார் பள்ளி உள்ளது. இதன் அருகே பெரிய காலி மைதானம் உள்ளது. புதர் மண்டி கிடந்த பகுதியில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் மைதானம் முழுவதும் பற்றி எரிந்தது. தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி