மேலும் செய்திகள்
மகன் மாயம்: தந்தை புகார்
29-Jan-2025
கிணற்றில் தவறி விழுந்த பெண் சடலமாக மீட்பு
26-Jan-2025
மகன் மாயம்; தாய் புகார்கோபி:கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த சுரேசின் மகன் நித்தீஷ், 15; கடந்த, 20ம் தேதி மதியம் விளையாட சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தாய் சத்யா கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Jan-2025
26-Jan-2025