மேலும் செய்திகள்
ஜெ., பிறந்த தினவிழா கொண்டாட்டம்
25-Feb-2025
ரத்ததான முகாம்
28-Feb-2025
முதல்வர் பிறந்த நாளில்தி.மு.க.,வினர் ரத்ததானம்காங்கேயம்:தமிழக முதல்-வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, காங்கேயம் ஒன்றியம், நகர தி.மு.க.. சார்பில், பல்வேறு இடங்களில் கட்சிக்கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. காலை உணவும் வழங்கினர். காங்கேயம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தி.மு.க.,வினர் ரத்ததானம் செய்தனர். 'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்! இதுதான் ஒரே இலக்கு' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், நகர செயலாளர் சேமலையப்பன் உள்பட ஒன்றிய, நகர, இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
25-Feb-2025
28-Feb-2025