உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடிநீர் ஆப்பரேட்டர் பலி

குடிநீர் ஆப்பரேட்டர் பலி

குடிநீர் ஆப்பரேட்டர் பலிபவானி:பவானி அருகே ஒரிச்சேரிப்புதுாரை சேர்ந்தவர் பாட்டப்பன், 65: ஆப்பக்கூடல் பஞ்., தற்காலிக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்க ஆப்பரேட்டர். மொபட்டில் நேற்று அதிகாலை, 5:45 மணியளவில், சக்தி சுகர்ஸ் காலனிக்கு தண்ணீர் எடுத்துவிட சென்றார். ஆப்பக்கூடல் தபால் அலுவலகம் அருகில் சென்றபோது, மூங்கில் ஏற்றிவந்த லாரி மொபட் மீது மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். சம்பவத்தை தொடர்ந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை, ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை