உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கலை கல்லுாரியில் விளையாட்டு விழா

ஈரோடு கலை கல்லுாரியில் விளையாட்டு விழா

ஈரோடு கலை கல்லுாரியில் விளையாட்டு விழாஈரோடு,ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 53வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. நிறுவன தலைவர் ராஜமாணிக்கம் தலைமைவகித்தார். செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். வருமான வரித்துறைஅதிகாரி (சேலம்) மற்றும் ஈரோடு மாவட்ட கபாடி சங்கத் தலைவருமான ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நிறுவன துணைத்தலைவர்கள் மாணிக்கம், ரவிசந்திரன், கல்லுாரி முதல்வர் சங்கர சுப்ரமணியன் மற்றும் இயக்குனர் வெங்கடாசலம் வாழ்த்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை