உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குப்பைக்கு தீ வைத்தமுதியவர் பரிதாப சாவு

குப்பைக்கு தீ வைத்தமுதியவர் பரிதாப சாவு

குப்பைக்கு தீ வைத்தமுதியவர் பரிதாப சாவுகொடுமுடி:கொடுமுடி, எழுநுாற்றி மங்கலம், தேவகி அம்மாபுரத்தை சேர்ந்தவர் கருணாநிதி, 64; வெள்ளியங்காடு தோட்டத்தில் கடந்த, 31ம் தேதி மதியம் குப்பைகளை கூட்டி தீ வைத்தார். எரிந்து முடிந்த நிலையில் கால் தவறி தீக்குள் விழுந்தார். கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !