மேலும் செய்திகள்
ஏப்.5 மின்நுகர்வோர் சிறப்பு முகாம்
03-Apr-2025
கோபி, பவானி, சத்தியில்மின் நுகர்வோர் முகாம்ஈரோடு:கோபி மின் பகிர்மான வட்ட மின் நுகர்வோர் குறைதீர் முகாம், கோபி அரசு மருத்துவமனை எதிரேயுள்ள, கோபி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. இதில் கோபி, கொளப்பலுார், சிறுவலுார், கெட்டிசெவியூர், புதுப்பாளையம், கள்ளிப்பட்டி, டி.என்.பாளையம், அத்தாணி, கூகலுார், ஒத்தக்குதிரை, காசிபாளையம், கரட்டடிபாளையம், நம்பியூர், குருமந்துார் பகுதி நுகர்வோர் பயன் பெறலாம்.இதேபோல் நாளை பவானி செயற்பொறியாளர் அலுவலகம், சத்தியமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் அந்தந்த பகுதி நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறை, கோரிக்கை குறித்து மனு அளித்து தீர்வு பெறலாம்.
03-Apr-2025